விதைப் பந்தில்

img

விதைப் பந்தில் தேசியக் கொடி

நாகை மாவட்டம் கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் தலைமையாசிரியர் பழனிவேல் தலைமையில் நடை பெற்ற சுதந்திர தின விழாவில் பெற்றொர் ஆசிரியர் கழகத் தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் கமா லூதீன் துணைத் தலைவர் முத்துவேலன் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.